Published:Updated:

கவிஞர்களை அறிவோம்!

கவிஞர்களை அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர்களை அறிவோம்!

‘இக்காலக் கவிதைகள்’ பாடத்துக்கு உரியது.

கவிஞர்களை அறிவோம்!

‘இக்காலக் கவிதைகள்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
கவிஞர்களை அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கவிஞர்களை அறிவோம்!
கவிஞர்களை அறிவோம்!

‘இக்காலக் கவிதைகள்' என்ற பாடத்தில், தற்காலக் கவிஞர்களும் அவர்தம் கவிதைகளும் குறித்த தகவல்கள் 

கவிஞர்களை அறிவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிஞர்களை அறிவோம்!

இடம்பெற்றுள்ளன. புதுக்கவிதை பற்றியும், வானம்பாடி இயக்கம், எழுத்து இதழ், மணிக்கொடி இதழ் போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள், தற்காலக் கவிஞர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு, இந்தச் செயல்பாடு உதவும்.

கவிஞர்களை அறிவோம்!

படத்தில் காட்டியுள்ளபடி, எழுத்துகள் அடங்கிய சதுர அட்டையை ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கவும். அந்த எழுத்துகளில் இருந்து தற்காலக் கவிஞர்களின் பெயர்களை வட்டமிட்டுக் காட்டும்படி கூறவும். எந்தக் குழுவினர், அதிகக் கவிஞர்களின் பெயர்களை வட்டமிடுகின்றனரோ, அவர்களுக்கு முழு மதிப்பீடு வழங்கலாம்.

- இரத்தின புகழேந்தி, , அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.