Published:Updated:

பறவையாக மாறினேன்!

பறவையாக மாறினேன்!
பிரீமியம் ஸ்டோரி
பறவையாக மாறினேன்!

‘A Sage Compassion’ பாடத்துக்கு உரியது.

பறவையாக மாறினேன்!

‘A Sage Compassion’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
பறவையாக மாறினேன்!
பிரீமியம் ஸ்டோரி
பறவையாக மாறினேன்!
பறவையாக மாறினேன்!

‘A Sage Compassion' பாடத்தை நடத்தி முடித்தேன். மனிதர்கள், பறவைகளை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள்

பறவையாக மாறினேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறவையாக மாறினேன்!

என்பதை மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு செயல்பாடு செய்தோம். அட்டைகளில், பறவைகளின் இறக்கைகளைத் தயார்செய்தோம். அந்த இறக்கைகளை, மாணவர்கள் உடலில் கட்டிக்கொண்டனர். பிறகு, அந்தப் பறவை பேசுவதுபோல, மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை, ஆங்கிலத்தில் கூறினர். இந்தியாவின் எந்தப் பகுதியில் தாங்கள் அதிகமாக வாழ்கிறோம் என்பதையும் கூறினர். மாணவர்களின் தகவல் சேகரிக்கும் முறை, ஆங்கிலத்தில் பேசும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன். 

- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்

அடுத்த இதழில்... கணக்குப் பாடத்துக்கு அதிகப் பக்கங்கள்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்


சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.