‘‘நவீன ஜோதிடர் விளையாட்டு விளையாடலாமா?'' என்றதும், மாணவர்கள் உற்சாகமாகத் தலையாட்டினார்கள்.

நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துவந்து, கோள்கள் பற்றிய செய்திகளைக் குறிப்புகள்

எடுக்கவைத்தேன். பள்ளி மைதானத்தில், கோல மாவைப் பயன்படுத்தி அரைவட்டம் வரைந்து, சில்லு விளையாட்டுப் பெட்டிகள் வடிவத்தில் சில கோள்களின் பெயர்களை எழுதினேன். அதன் அருகில், நவீன ஜோதிடராக ஒரு மாணவரை, நூலகப் புத்தகங்களோடு அமரச்செய்தேன்.

ஒரு மாணவர், கையில் சில்லுடன் அரைவட்டத்தைப் பார்க்காமல், படத்தில் காட்டியவாறு திரும்பி நின்றுகொண்டு, சில்லைப் போட வேண்டும். சில் விழுந்த கோள் பற்றித் தான் சேகரித்த குறிப்புகளைக் கூற வேண்டும். நவீன ஜோதிடர், அந்தக் குறிப்புகள் சரிதானா எனச் சோதித்து, மேலும் சில குறிப்புகளைச் சொன்னார்.

இந்தப் புதிய விளையாட்டில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.