Published:Updated:

WHAT TREES ARE FOR!

WHAT TREES ARE FOR!
பிரீமியம் ஸ்டோரி
News
WHAT TREES ARE FOR!

‘What Trees Are For’ பாடத்துக்கு உரியது.

WHAT TREES ARE FOR!

‘What Trees Are For' என்ற பாடத்துக்காக (Poem), மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தோம்.

WHAT TREES ARE FOR!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் குழு, மரத்தின் பாகங்களையும் மரத்தின் பெயர்களையும்  (Mango Tree, Flower, Leaf, Root)

WHAT TREES ARE FOR!

ஆங்கிலத்தில் கூற வேண்டும். இரண்டாம் குழு, செயல்களைக் குறிக்கும் ஆங்கில (Playing, Chatting, Watching) வார்த்தைகள் சொல்ல வேண்டும். கடைசிக் குழு, மரத்தின் தன்மைகளைச் சிறு வாக்கியங்களாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும்போது, தடுமாறும் இடங்களில், அதற்கான வார்த்தைகளை ஆசிரியர் சொல்லாமல், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை உதவச்செய்யலாம். இந்தச் செயல்பாடு மூலம், Poem முழுவதையும் மாணவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தையும் ஏற்படுத்த முடியும். ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில்  மதிப்பீடு அளிக்கலாம்.

- தனலட்சுமி கண்ணந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.