Published:Updated:

கைதட்டி மதிப்பெண் பெறு!

கைதட்டி மதிப்பெண் பெறு!
பிரீமியம் ஸ்டோரி
News
கைதட்டி மதிப்பெண் பெறு!

Grammar பகுதிக்கு உரியது.

கைதட்டி மதிப்பெண் பெறு!

ங்கிலச் சொற்களை, அதன் பொருளோடு அதிக அளவில் தெரிந்துகொள்ளும்போது, உரையாடுவதற்கும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும். அதேபோல, ஒரு சொல்லின் அசை (சிலபல்) பிரித்துச் சொல்லிப் பழகுதல் மிக முக்கியம்.

கைதட்டி மதிப்பெண் பெறு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆசிரியர், மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஆங்கில வார்த்தைகளை

கைதட்டி மதிப்பெண் பெறு!

எழுதச்செய்யவும். அந்த வார்த்தைகளை அசை பிரித்து எழுதச்செய்து, சிலபலுக்கு ஏற்றார்ப்போல கைதட்டச் செய்யவும். அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என மதிப்பிடவும்.இதேபோல, மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நிற்கவைக்கவும். ஆசிரியர் ஒரு சொல்லைச் சொன்னதும், முதல் குழு அசை பிரித்துக்  கைதட்ட வேண்டும். சரியாகச் செய்தால், ஐந்து மதிப்பெண்கள். தவறாகச் செய்துவிட்டால், அதைச் சரியாகத் திருத்திக் கைத்தட்டும் அடுத்த குழுவுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இதனால், தவறாகச் செய்துவிட்டால், எதிர்க் குழுவுக்கு 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் எனக் கவனமாக விளையாடுவார்கள்.  
 

-ஸ்ரீ.திலீப், அ.உ.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.