Published:Updated:

டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!
பிரீமியம் ஸ்டோரி
டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

‘மடங்குகள் அறிவோம்’ பகுதிக்கு உரியது.

டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

‘மடங்குகள் அறிவோம்’ பகுதிக்கு உரியது.

Published:Updated:
டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!
பிரீமியம் ஸ்டோரி
டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!
டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

ந்தின் மடங்கை மாணவர்கள் அறிந்துகொள்ள, சூப்பரான செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.

டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களை வட்டமாக  உட்காரவைக்கவும். ஒன்று முதல் 100 எண்களைக் கூறச்சொல்லவும். ஐந்தின் மடங்குகள் (5, 10, 15...) வரும் மாணவர்கள், தலா ஒரு கதை கூற

டோரா, புஜ்ஜி சொல்லும் கதை!

வேண்டும். ஆரம்பத்தில் சில மாணவர்கள் தயங்குவர். அவர்களை டி.வி-யில் பார்த்த டோரா, புஜ்ஜி கதைகளைக் கூறச்சொல்லலாம்.

கதை கூறியபின், அவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேறவேண்டும். மற்றவர்கள் மீண்டும் எண்களைக் கூறி கதைகளைத் தொடர வேண்டும்.

இதன்மூலம், ஐந்தின் மடங்குகளை மாணவர்கள் தெரிந்துகொள்வதுடன், பேச்சுத்திறன் மற்றும் தயக்கத்தைத் தாண்டும் மனநிலை வளரும்.

- சு.இந்துமதி, ஊ.ஒ.ந.நி. பள்ளி, பாப்பாபட்டி, கறம்பக்குடி, புதுக்கோட்டை.