Published:Updated:

வார்த்தைத் தேடல்!

வார்த்தைத் தேடல்!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தைத் தேடல்!

‘Grammar’ பகுதிக்கு உரியது.

வார்த்தைத் தேடல்!

‘Grammar’ பகுதிக்கு உரியது.

Published:Updated:
வார்த்தைத் தேடல்!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தைத் தேடல்!
வார்த்தைத் தேடல்!
வார்த்தைத் தேடல்!

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். வகுப்பறையின் தரையில் கட்டங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வார்த்தைத் தேடல்!

வரைந்துகொள்ளவும். ஆங்கில எழுத்துகளை, சார்ட் அட்டையில் எழுதி வெட்டிக்கொள்ளவும். இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியாக அட்டைகளைக் கொடுக்கவும். அடுத்து, வார்த்தைகளைக் கண்டுபிடிக்க ஆசிரியர் குறிப்புகளைக் கொடுக்கவும். மாணவர்கள் அதைப் புரிந்துகொண்டு, அவரவர் இடத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து, கட்டத்தில் பொருத்த வேண்டும்.

e.g, Clue: 1. The Place where you go to pray the God.

Answer: Temple.

Clue: A person who treats us when we are sick.

Answer: Doctor.

மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன், வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.

- ந.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி,  பாலக்கோடு தெற்கு, தருமபுரி.