Published:Updated:

சிவப்பு நிறச் செடி!

சிவப்பு நிறச் செடி!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவப்பு நிறச் செடி!

பொதுவானது

சிவப்பு நிறச் செடி!

‘‘தாவரங்கள் நீரை உறிஞ்சுகின்றன என்பதைச் செயல்பாடு மூலம் தெரிந்துகொள்வோமா?'' எனக்

சிவப்பு நிறச் செடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேட்டதும், மாணவர்கள் ஆர்வத்துடன் தலையாட்டினர்.

சிவப்பு நிறச் செடி!



பள்ளித் தோட்டத்தில் இருந்து ஒரு செடியை வேருடன் பிடுங்கிவரச் சொன்னேன். பிடுங்கிவந்த பச்சைத் தண்டுடன் கூடிய கீரைச் செடியை, வேர் மட்டும் நனையுமாறு சிவப்பு மை கலந்த நீருள்ள பாட்டிலில் வைத்தேன். சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, பச்சை நிறத்தில் இருந்த செடியின் தண்டுப் பகுதி சற்றே மாறியிருந்தது. செடியின் வேர், சிவப்பு மை கலந்த நீரை உறிஞ்சி, தண்டுப் பகுதிக்குக் கொண்டுசெல்கிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டனர்.

ஒரு மாணவர், பிடுங்கி வந்த செடியைத் திரும்பவும் தோட்டத்தில் (பொறுப்புடன்) நட்டுவைத்துத் தண்ணீர் ஊற்றிவிட்டு வர, அவருக்குப் பரிசு தந்து பாராட்டினேன்.
 

- ப.ஸ்ரீ.பிரியங்கா அ.ந.நி.பள்ளி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, ஈரோடு.