Published:Updated:

படம் சொல்லும் கதைகள்!

படம் சொல்லும் கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
படம் சொல்லும் கதைகள்!

பொதுவானது

படம் சொல்லும் கதைகள்!

தை கேட்பது மாணவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்றால், கதை சொல்வது ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுபோலத்தானே...

படம் சொல்லும் கதைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

Picture Comprehension என்னும் ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, ஒரு செயல்பாடு செய்யலாம்.

படம் சொல்லும் கதைகள்!

செய்தித்தாள்களில் இருக்கும் மாறுபட்ட படங்களை வெட்டி, சுவரில் ஒட்டவும். படத்துக்குரிய வார்த்தைகளைத் துண்டுக் காகிதங்களில் எழுதவும். ஒரு மாணவர், வார்த்தைகளைப் பெட்டியில் போடவும். மற்றொருவர், அதை ஒரு குறிப்பாக வைத்துக்கொண்டு, படத்தைப் பற்றி எளிமையாக ஆங்கில வாக்கியங்களில் எழுத வேண்டும். அதிக வார்த்தைகள், வாக்கியங்கள் எழுதுவது, குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடு  அளிக்கலாம். இந்தச் செயல்பாட்டின் மூலம், மாணவர்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். ஒரு படம் பற்றி அவரவரின் தனிப்பட்ட கருத்துகள் வெளிப்படும்.

- தனலட்சுமி கண்ணந்தா,  அ.உ.நி.பள்ளி,  விளங்குளம், தஞ்சாவூர்.