Published:Updated:

கண்டங்களைக் கண்டுபிடி!

கண்டங்களைக் கண்டுபிடி!
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டங்களைக் கண்டுபிடி!

‘நாம் வாழும் பூமி’ பாடத்துக்கு உரியது.

கண்டங்களைக் கண்டுபிடி!

ண்டங்கள், பெருங்கடல்கள், மலைகள் போன்றவை பற்றி மாணவர்களிடம்  விளக்கினேன்.

கண்டங்களைக் கண்டுபிடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்டங்களைக் கண்டுபிடி!

பிறகு, வகுப்பறையை இரண்டு குழுக்களாகப் பிரித்தேன். சார்ட் பேப்பரைச் சிறுசிறு

கண்டங்களைக் கண்டுபிடி!

துண்டுகளாக வெட்டினேன். அதில், தமிழ் எழுத்துகளை எழுதி, ஒரு ட்ரேயில் வைத்தேன். கண்டம், மலை என எழுதிய அட்டைகளை மற்றொரு ட்ரேயில்  போட்டேன். முதல் குழுவை அழைத்து, முதல் ட்ரேயில் உள்ள ஏதாவது ஒரு சொல்லை எடுக்கச் சொன்னேன். கண்டம் என்றால், அடுத்த ட்ரேயில் சிதறியுள்ள எழுத்துகளில் இருந்து ஏதாவது ஒரு கண்டம் பெயர் வருவதுபோல எடுத்து ஒட்ட வேண்டும்.

இதேபோல அடுத்த குழுவும் செய்ய வேண்டும். விரைவாகவும் அதிகமான வார்த்தைகளையும் கண்டுபிடிக்கும்  குழுவே வெற்றிபெற்றதாகும்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.