
செய்யுட் பகுதிகளில் எளிதாக மனப்பாடம் செய்யக்கூடியது திருக்குறள். சிலரோ, அதில் வார்த்தைகளை


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மறந்துவிட்டுத் திணறுவார்கள். இதைக் களைவதற்கு ஒரு செயல்பாடு.

திருக்குறளில் உள்ள ஏழு சொற்களையும் தனித்தனி மின்அட்டைகளில் எழுதவும். இதுபோல,
10 திருக்குறள்களுக்கும் மின்அட்டைகளைத் தயார்செய்து மேஜை மீது வைக்கவும். மாணவர்களை, குழுக்களாகப் பிரிக்கவும். ஆசிரியர் விசில் ஊதியதும், மாணவர்கள் ஓடிவந்து மின்அட்டைகளை எடுத்து, வெள்ளை சார்ட்டில் சரியான வரிசையில் ஒட்ட வேண்டும். எந்தக் குழு அதிக திருக்குறள்களைச் சரியான வரிசையில் ஒட்டுகிறதோ, அந்தக் குழுவுக்கு முழு மதிப்பீடு வழங்கலாம்.
-ஆ.தனலட்சுமி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி,போடிநாயக்கனூர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism