Published:Updated:

முட்களை வரைந்து மதிப்பீட்டைப் பெறு!

முட்களை வரைந்து  மதிப்பீட்டைப் பெறு!
பிரீமியம் ஸ்டோரி
News
முட்களை வரைந்து மதிப்பீட்டைப் பெறு!

‘நேரம்’ பாடத்துக்கு உரியது.

முட்களை வரைந்து  மதிப்பீட்டைப் பெறு!

ணி, நிமிடம், விநாடி ஆகியவை பற்றி மாணவர்களுக்கு விளக்குங்கள். அத்துடன், கடிகாரத்தில் நேரத்தைக் கணக்கிடும் முறையையும் கற்றுக்கொடுங்கள்.

முட்களை வரைந்து  மதிப்பீட்டைப் பெறு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இனி, ஒரு செயல்பாடு. முட்கள் இல்லாத கடிகாரங்கள் சிலவற்றை சார்ட்டில் வரைந்து,

முட்களை வரைந்து  மதிப்பீட்டைப் பெறு!

கரும்பலகையில் ஒட்டுங்கள். மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு மாணவர் வர வேண்டும். ஆசிரியர் கூறும் நேரத்தைக் குறிக்கும் முட்களை, கரும்பலகையில் ஒட்டியிருக்கும் கடிகாரத்தில் வரைய வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரத்தில் வரைகிறார்கள் என்பதைப் பார்க்க, மற்ற குழுவினர் கைகளில் சுவர்க் கடிகாரத்தைத் தந்து கணக்கீடு செய்யவைக்கவும். இதன் மூலம் நொடிகளையும் கணக்கிடக் கற்றுக்கொள்வர். எந்தக் குழுவினர் விரைந்து சரியாக வரைகிறார்களோ, அவர்களுக்கு முழு மதிப்பீடு அளிக்கலாம். 

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.