மாணவர்கள், தமிழ் மொழி வளம் பற்றித் தெரிந்துகொள்ள, உலகத் தமிழ்ச் சங்கத்தின் காட்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றோம். அந்த இடத்தில், தமிழர் வாழ்வு, நில அமைப்பு, பண்பாடு குறித்து தமிழ்ப் பேராசிரியர் ஒரு கதையைப் போல கூறினார்.

பிறகு, ஓர் இடத்தில் அமர்ந்து, பேராசிரியர் கூறியதைப் பற்றி மாணவர்களை எழுதச்

சொன்னேன். அவற்றை ஒவ்வொருவராக வாசித்தனர். ஒருவர் படிக்கும்போது, மற்றவர்களை ‘இதில், நீங்கள் எழுதாமல் விடுபட்டவை இருந்தால் குறித்துக்கொள்ளுங்கள்' என்றேன். முடிவில், அனைத்துக் கருத்துகளும் எல்லோரையும் சென்றடைந்தன.

தமிழர் பண்பாடு, பழக்கவழக்கம் குறித்த அறிவு, தூய தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவு, குழு விவாதம், எடுத்துரைத்தல் போன்றவை மாணவர்களிடம் சிறப்பாக வெளிப்பட்டன.

- க.சரவணன், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.