ஆங்கிலத்தில் சரளமாக உரையாட, சொற்களைச் சரியாக உச்சரிப்பது அவசியம். அதற்கான

செயல்பாடு.

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். குழுவுக்கு ஒரு கேம் போர்டு (Game board) கொடுக்கவும். இரண்டு குழுக்களில் இருந்தும் ஒவ்வொரு மாணவராக வர வேண்டும். ஆசிரியர் ஒரு வார்த்தையைக் கூறியதும், கேம் போர்டில் எழுத வேண்டும். பிறகு, அதிலிருந்து புது வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், அந்த வார்த்தைக்கு Opposites, Gender கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் எழுதிவிட்டால், 10 மதிப்பெண்கள். இரண்டு நிமிடங்கள் என்றால், 5 மதிப்பெண்கள் என வழங்கலாம்.

இந்தச் செயல்பட்டால் ஒரு வார்த்தையின் ஸ்பெல்லிங் மட்டுமின்றி, opposites Gender உள்ளிட்டவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

- தனலட்சுமி கண்ணந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.