தேவையான பொருட்கள்:

சைனா களிமண், சிறிய ஆரஞ்சு நிறப் பந்து, முட்டை ஓடு அல்லது ஷார்ப்னர் (Pencil Sharpener),

பிரஷ், போஸ்டர் கலர், வார்னிஷ் கலர் பேப்பர்.

செய்முறை:

ஆரஞ்சு நிறப் பந்தில், அதே நிற சைனா களிமண்ணால் மூக்கு, கண்கள், புருவங்கள், உதடுகள் செய்து ஒட்டவும். இது, உருவத்தின் தலைப் பகுதி.

முட்டை ஓடு அல்லது முட்டை வடிவ ஷார்ப்னரின் மீது, உருவம் மற்றும் உடைகளுக்கு ஏற்ற வண்ணக் களிமண்ணைப் பயன்படுத்தி உருவாக்கவும். இதன் மீது ஆரஞ்சுப் பந்தை இணைக்கவும்.

அடிப்பாகத்தில் பாதங்கள் செய்யவும். தலைப் பாகையாக வேறு வண்ணக் களிமண்ணைப் பயன்படுத்தவும். தாடிக்கு கறுப்பு நிற போஸ்டர் கலரைத் தீட்டவும்.

கம்பீரமான சிங் உருவம் தயார். இதுபோல உங்கள் கற்பனைக்கு ஏற்ப பல்வேறு உருவங்களை உருவாக்கலாம்.

பின்புலத்தில், இந்திய வரைபட வடிவில் வண்ணத் தாளில் வரைந்து, வெட்டிப் பயன்படுத்தலாம். இதை, ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீடு பெறலாம்.

- கே.பாலாஜி, அ.மே.நி.பள்ளி, திருமுல்லைவாசல், கொள்ளிடம்.