பிரீமியம் ஸ்டோரி
Prefix - Suffix

முதலில், A4 தாள்கள் 20 எடுத்துக்கொள்ளவும். அவற்றில் 10 தாள்களில் Root words எழுதிக்கொள்ளவும். அதற்கேற்ற Prefix, Suffix ஆகியவற்றை மீதி 10 தாள்களில் எழுதிக்கொள்ளவும்.

Prefix - Suffix

மாணவர்களை A, B, C என மூன்று குழுக்களாகப் பிரிக்கவும். A குழு பார்வையாளர்கள், B

Prefix - Suffix

குழு Root words மற்றும் C குழுவுக்கு Prefix, suffix எனக் கொடுக்கவும்.

இப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து ஒரு மாணவனை அழைத்து, Root word தாங்கிய ஒரு மாணவனை அழைத்துவந்து நிறுத்தச் சொல்லுங்கள். பிறகு, அதற்குப் பொருத்தமான Prefix, Suffix தாளை வைத்துள்ள மாணவனை அழைத்துவந்து நிறுத்தவேண்டும்.

இப்படி விளையாடும்போது, மாணவர்களுக்கு Prefix என்பது முன்னேயும், Suffix என்பது பின்னேயும் இணைக்கப்படக் கூடியது என்பது புரிந்துவிடும். இதை, என் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கற்றனர். அப்போது நடந்த கலாட்டாக்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. நீங்களும் செய்துபாருங்கள்.

- D.விஜயலட்சுமி,  அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு