‘‘மிதக்கும் தொடர்வண்டியைப் பார்த்திருக்கிறீர்களா?'' எனக் கேட்டதும் மாணவர்கள் குழப்பத்துடன் பார்த்தனர்.

‘‘மின்காந்தத் தொடர்வண்டியே (Electromagnetic train), மிதக்கும் தொடர் வண்டி, பறக்கும்

தொடர் வண்டி என அழைக்கப்படுகிறது'' என்றதும், ‘‘நாங்கள் டி.வி-யில் பார்த்திருக்கிறோம்'' என்று சிலர் கைகளை உயர்த்தினர்.

இந்த வண்டி ஓட பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை. காந்தவிலக்கு மற்றும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, அதிவேகமாக இயக்கப்படுகின்றன. காந்தங்களில் உள்ள வடதுருவமும் தென்துருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும். இந்த விலக்கு விசையைப் பயன்படுத்தியே
இவை இயக்கப்படுகின்றன.

இரண்டு காந்தத் துண்டுகளை மாணவர்களிடம் கொடுத்து, அவற்றின் வடதுருவத்தையும் தென்துருவத்தையும் கண்டறியச்செய்து மதிப்பிடலாம். மேலும், காந்த ஊசிப் பெட்டியைப் பயன்படுத்தி, பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை, கொடிக்கம்பம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களின் திசைகளைக் கண்டறியச்செய்தும்
மதிப்பிடலாம்.

- ரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.