பிரீமியம் ஸ்டோரி
Verb Tree

‘‘Verb Tree உருவாக்க யாரெல்லாம் ரெடியா இருக்கீங்க?'' என்றதும் மாணவர்கள் உற்சாகமாகத் தயாரானார்கள்.

Verb Tree

மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, 20 நிமிடங்கள் கொடுத்தேன். ஒவ்வொரு

Verb Tree

குழுவும் 50 Verbs அடங்கிய Verb Tree உருவாக்கச் சொன்னேன். உற்சாகமாக உருவாக்க ஆரம்பித்தனர். பிறகு, தாங்கள் தயாரித்த Verb Tree-ல் உள்ள Verb-க்கான தமிழ் அர்த்தத்தைக் கூறச் செய்தேன்.

மேலும், அந்த Verb-ஐ பயன்படுத்தி, ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம் எனச் சொல்லி, 10 Verb-க்கு நான் வாக்கியத்தைக் கூறினேன். அடுத்த Verb-களுக்கு அவர்களே ஆர்வமாக வார்த்தைகளைக் கூறினர்.

மாணவர்களின் ஆர்வம், வாக்கியத்தை உருவாக்கும் விதம் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பீடு செய்தேன். 

- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

Verb Tree
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு