உணவுப்பொருள் கெட்டுப்போதலின் காரணம், அறிகுறிகள் மற்றும் பதப்படுத்தும் முறைகள் பற்றி மாணவர்களிடம் விளக்கினேன். இதனை மேலும் புரிந்துகொள்ளும் வகையில், செயல்பாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தேன்.

ஒரு சிறிய நாடகம் மூலம், ஒரு மாணவன் கெட்டுப்போன உணவை உண்பது போன்றும்,

அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நடித்துக் காட்டினான். பிறகு, மாணவர்களை பல குழுக்களாகப் பிரித்தேன். ஒவ்வொரு குழுவிடமும் பதப்படுத்தும் முறைகளான... உப்பிடுதல், உலரவைத்தல், குளிரூட்டுதல் போன்ற தலைப்புகளை வழங்கினேன். அவற்றின் மூலம் பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து வரச் சொன்னேன். தாங்கள் சேகரித்து வந்த மாதிரிகள் பற்றி தங்களுக்குத் தெரிந்த கருத்துகளைக் கூறச் சொன்னேன். இதன் மூலம் உணவுப் பதப்படுத்தும் முறைகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் தெரிந்துகொண்டார்கள்.

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.