‘கலை உலகில் கலைவாணர்’ பாடத்துக்கு உரியது.

தன் நகைச்சுவை நடிப்பால் பலரை வியக்கவைத்தவர் கலைவாணர் எனப்படும் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் பாடம் சம்பந்தமாக, சிரிப்பையே ஒரு செயல்பாடாக மாற்றினோம். மாணவர்களில் ஒருவர் ஆசிரியராகவும், மற்றொருவர் மாணவராகவும் மாறி, நடத்திய நகைச்சுவை இது.

ஆசிரியர்: ‘‘படிச்சு முடிச்சதும் என்ன செய்யப்போறே?’’

மாணவர்: ‘‘புத்தகத்தை மூடி வெச்சுடுவேன் சார்.’’

ஆசிரியர்: ‘‘உங்கப்பா சட்டையை ஏண்டா போட்டுட்டு வந்தே? எவ்வளவு பெரிசா இருக்கு.’’

மாணவர்: ‘‘நீங்கதானே சார், சட்டையை நீட்டா போட்டுட்டு வரணும்னு சொன்னீங்க.’’

ஆசிரியர்: ‘‘நீரில் கல்லைப் போட்டால் மூழ்குதே ஏன்?’’

மாணவர்: ‘‘அதுக்கு நீச்சல் தெரியாது சார்.’’

ஆசிரியர்: ‘‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் ஏன் தூண் மாதிரி நிக்கறான்?’’

மாணவர்: ‘‘நீங்கதானே சார் இன்றைய மாணவர்கள். நாளைய தூண்கள் என்று சொன்னீங்க.’’

ஆசிரியர்: ‘‘டேய், எல்லா பாடத்திலும் பூஜ்யம் வாங்கி இருக்கியே... எதிர்காலத்தில் என்னதான் பண்ணுவே?’’

மாணவர்: ‘‘முட்டை வியாபாரம் செய்து பிழைச்சுக்குவேன் சார்.’’

இந்தச் செயல்பாட்டை செய்ய மாணவர்கள் போட்டிப்போட்டு முன் வந்தனர். அவர்களின் கற்பனை ஆற்றல், செயல்திறனுக்கு ஏற்ப மதிப்பீடு வழங்கினேன்.

- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.