Published:Updated:

Tense Game!

Tense Game!
பிரீமியம் ஸ்டோரி
Tense Game!

Tense பகுதிக்கு உரியது.

Tense Game!

Tense பகுதிக்கு உரியது.

Published:Updated:
Tense Game!
பிரீமியம் ஸ்டோரி
Tense Game!
Tense Game!

மேஜையின் ஒரு புறத்தில், நீண்ட வாக்கியங்கள் எழுதப்பட்ட மின்அட்டைகளை வைக்கவும். மறுபுறத்தில் எதுவும் எழுதாத மின்அட்டைகளை வைக்கவும். மாணவர்களை ஐந்து குழுக்களாக பிரிக்கவும். ஆசிரியர் விசில் ஊதியதும் ஒவ்வொரு குழுவும், வாக்கியம் எழுதப்பட்ட அட்டை ஒன்றும் வெற்று அட்டை இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tense Game!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு வந்த அட்டையில் இருக்கும் வாக்கியத்தில் உள்ள இரு

Tense Game!

செயல்களில், எந்தச் செயல் முதலில் நடந்தது, எது இரண்டாவதாக நடந்தது என்று பிரிக்க வேண்டும். அவற்றை 2 அட்டைகளில், Action 1, Action 2 என எழுத வேண்டும். உதாரணமாக...

வாக்கியம் : I was hungry because I had skipped the breakfast.

Action 1 : I had skipped the breakfast.

Action 2 : I was hungry.

இதுபோல, 10 நிமிடங்களில் எந்தக் குழு அதிகமாகவும் சரியாகவும் வாக்கியங்களைப் பிரித்து எழுதுகிறதோ அந்தக் குழுவுக்கே வெற்றி.

இந்தச் செயல்பாடு மூலம், முதலில் நடந்த செயல் Past Perfect tense ஆகவும், இரண்டாவது நடந்த செயல் Past tense - ஆகவும் எழுதப்படும் எனப் புரியும். ஆசிரியர், மிக கவனமாக வாக்கியங்கள் அடங்கிய அட்டைகளைத் தயார்செய்ய வேண்டும்.

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism