Published:Updated:

விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

விளையாட்டாக அறிவோம் வரைபடம்!
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

பொதுவானது

விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

பொதுவானது

Published:Updated:
விளையாட்டாக அறிவோம் வரைபடம்!
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டாக அறிவோம் வரைபடம்!
விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

ரு பெரிய வட்டத்தின் நடுவில் இந்திய வரைபடத்தை வரைந்தேன். மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தேன். மாநிலங்களின் பெயர் எழுதிய பட்டைகளை ஒரு குழுவுக்கும்,  தலைநகரங்களின் பெயர் எழுதிய பட்டைகளை மற்றொரு குழுவுக்கும் அணிவித்தேன்.

விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசில் ஊதியதும், ஒரு குழு வட்டத்தைச் சுற்றி வலமிருந்து இடமாகவும், மற்றொரு

விளையாட்டாக அறிவோம் வரைபடம்!

குழு இடமிருந்து வலமாகவும் ஓட வேண்டும். ‘ஸ்டாப்' என்றதும் தங்கள் பட்டைக்குப் பொருத்தமான மாணவரைத் தேடிக் கண்டுபிடித்து, இந்திய வரைப்படத்தில் தங்கள் மாநிலம் இருக்கும் இடத்தில் நிற்க வேண்டும். உதாரணம்: தமிழ்நாடு பட்டை அணிந்த மாணவர், சென்னை எனும் பட்டை அணிந்திருக்கும் மாணவரைக் கண்டுபிடித்து, தமிழ்நாடு மாநிலம் இருக்கும் இடத்தில் நிற்க வேண்டும். எந்த ஜோடி முதலில் தன் இருப்பிடத்தில் வந்து நிற்கிறார்களோ அவர்களுக்கே முழு மதிப்பெண், தவறுதலாக செய்யும் ஜோடிக்கு திரும்ப வாய்ப்பு என விளையாடச் செய்யலாம்.

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism