Published:Updated:

ஆற்றல் எத்தனை வகை?

ஆற்றல் எத்தனை வகை?
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றல் எத்தனை வகை?

ஆற்றல் எத்தனை வகை?

ஆற்றல் எத்தனை வகை?

ஆற்றல் எத்தனை வகை?

Published:Updated:
ஆற்றல் எத்தனை வகை?
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றல் எத்தனை வகை?

‘ஆற்றல் சேமிப்பு’ பாடத்துக்கு உரியது.

ஆற்றல் எத்தனை வகை?

ரு மாணவன் பள்ளிக்கு தாமதமாக வந்தான். காரணம் கேட்டபோது, ‘பள்ளிக்கு வரும் வழியில் என் அப்பாவின் டூவீலரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. தள்ளிக்கொண்டே சென்று, பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வந்ததில் தாமதம்’ என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆற்றல் எத்தனை வகை?

இதிலிருந்தே நாம் பாடத்தைத் தொடங்கலாம் என நினைத்தேன். ‘வண்டி இயங்குவதற்கான ஆற்றலை பெட்ரோல் கொடுக்கிறது. அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடியாது. எனவே, அது புதுப்பிக்க முடியாத வகை ஆற்றல்’ என்றேன்.

ஆற்றல் எத்தனை வகை?

மாணவர்களிடம் புதுப்பிக்கதக்க ஆற்றல், புதுப்பிக்க இயலாத ஆற்றல்களின் பெயர்களை எழுதி தந்தேன். தங்களுக்கு கிடைத்த அட்டையில் எழுதியிருப்பது என்ன வகையான ஆற்றல் என ஒவ்வொருவரும் கூறச் சொன்னேன். இதன் மூலம், ஆற்றல் பற்றிய எளிதாக புரிந்துகொண்டனர்.

- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism