‘சமச்சீர் தன்மை’ பாடத்துக்கு உரியது.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவர்களிடம் வண்ணக் காகிதங்களை கொடுக்கவும். சதுரம், செவ்வகம், வட்டம்,

சாய்சதுரம், அறுங்கோணம், ஐங்கோணம், நாற்கரம் போன்ற உருவங்களை வெட்டி எடுக்கச் சொல்லவும்.
பிறகு, தங்கள் செய்த உருவங்களை கையில் வைத்துக்கொண்டு கால் சுழற்சி, அரை சுழற்சி செய்ய சொல்லவும். அரை சுழற்சிக்குப் பின்பும் மாறாத உருவங்களை, கரும்பலகையில் வரையச் சொல்லவும்.
சுழற்சி குறித்த அறிவு, அரை சுழற்சி, கால் சுழற்சி ஆகியவற்றில் உள்ள புரிதல், தைரியமாக எடுத்துரைத்தல் போன்ற அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடலாம்.
- க.சரவணன், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism