Published:Updated:

சந்தை கொடுக்கும் பாடம்!

சந்தை கொடுக்கும் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
சந்தை கொடுக்கும் பாடம்!

சந்தை கொடுக்கும் பாடம்!

சந்தை கொடுக்கும் பாடம்!

சந்தை கொடுக்கும் பாடம்!

Published:Updated:
சந்தை கொடுக்கும் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
சந்தை கொடுக்கும் பாடம்!

‘பொருள்களைப் பிரித்தல்’ பாடத்துக்கு உரியது

சந்தை கொடுக்கும் பாடம்!
சந்தை கொடுக்கும் பாடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திண்மக் கலவைகளைப் பிரித்தெடுக்கும் முறைகளை செயல்பாடாக செய்யலாம்.

கையால் பிரித்தல்: சந்தையில் வாங்கி வந்தவற்றை, தக்காளி, வெங்காயம், மிளகாய் எனத் தனித்தனியாக பிரிக்கிறோம். காய்கள் பெரியதாக இருப்பதாலும் நிறத்தில் வெவ்வேறாக இருப்பதாலும் பிரித்தல் எளிதாக உள்ளது.

தூற்றுதல்: தானியத்தை முறத்தில் எடுத்து, சற்று உயரத்தில் இருந்து கொட்டுவோம்.  தானியம் எடை அதிகமாக இருப்பதினால், கீழே விழுந்து குவியலாகச் சேரும். பதர் லேசாக இருப்பதால், காற்றில் அடித்துச் செல்லப்படும்.

சந்தை கொடுக்கும் பாடம்!

சலித்தல்: மாவுப் பொருளில் இருந்து குருணை, தவிடு, வண்டு, புழு ஆகியவற்றை நீக்குவது சலித்தல் எனப்படும். மாவு, சல்லடைத் துளையின் வழியே கீழே சென்றுவிடும். பெரிய துகள்கள் சல்லடையில் தங்கிவிடும். இதுபோல, நீரினை வடிகட்டலாம்.

காந்தப் பிரிப்பு முறை:
மணல் குவியலுக்குள் காந்தம் ஒன்றை நுழைத்து எடுக்கவும். காந்தத்தின் முனையில் இரும்புத் துகள்கள் ஒட்டி இருக்கும்.

இவ்வாறு திண்மப் பொருட்களைப் பிரித்து எளிதாக விளக்கலாம்.

- ந.ஸ்ரீதர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism