Published:Updated:

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

Published:Updated:
நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

‘மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்’ பாடத்துக்கு உரியது.

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!
நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடித்துடிப்பைக் கண்டறிவோம்!

ரு நிறுத்துக் கடிகாரம் மூலம் செய்யும் செயல்பாடு இது. கடிகாரத்தில் நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டு, வகுப்பில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவரின் நாடித்துடிப்பைக் கணக்கிடலாம். கை மணிக்கட்டின் கீழ்ப் பகுதியில் அழுத்திப்பிடித்து, நாடித்துடிப்பை எண்ணிப் பார்க்கும்படி கூறவும். 30 விநாடி முடியும்போது எத்தனை துடிப்புகள் கணக்கிடப்பட்டது எனக் குறிக்கச் சொல்லவும். அதனை, ஒரு நிமிடத்துக்கு எத்தனை என்று மாற்றச் சொல்லவும். 30 விநாடிக்கு 36 என்றால், ஒரு நிமிடத்துக்கு 72 துடிப்புக்கள். ஒரு நிமிடத்துக்கு 72 துடிப்புகள் என்பது இயல்பான துடிப்பு. இதனை சரியாக கணக்கிடும் குழுவுக்கு முழு மதிப்பீடு அளிக்கலாம்.

 - இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி, கடலூர் மாவட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism