Published:Updated:

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

Published:Updated:
உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

‘மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்’ பாடத்துக்கு உரியது.

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

தயத்தில் இருந்து ரத்தக்குழாய் வழியாக ரத்தம் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதை ஒரு  சோதனை மூலம் விளக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

தேவையான பொருள்கள்: பால்சம் தாவரம், சிவப்பு வண்ண நீர், கூர்மையான பிளேடு.

உடலில் ரத்தம் எப்படி பாய்கிறது?

செய்முறை:  பால்சம் தாவரத்தை வேருடன் பிடுங்கி, மண் துகள்களை நீரால் கழுவவும்.

* சிவப்பு வண்ணம் கலந்த நீரை பீக்கரில் எடுத்துக்கொண்டு, பால்சம் தாவரத்தின் வேர்ப் பகுதி மூழ்குமாறு வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்க்கவும். பால்சம் தாவரத்தின் தண்டு, கிளைகள் மற்றும் இலைக்காம்புகளில் மெல்லிய கோடு போல வண்ண நீர் செல்வதைப் பார்க்கலாம்.

* தண்டு மற்றும் கிளைகளில் பிளேடால் லேசாக கீறிவிட்டு உற்றுநோக்கினால், சைலம் எனப்படும் நீர் கடத்தும் திசுவின் வழியாக வண்ண நீர் செல்வது தெரியும். உருப்பெருக்கி லென்ஸைப் பயன்படுத்தினால், மேலும் தெளிவாகப் பார்க்கலாம்.இதுபோலதான் விலங்கு மற்றும் மனிதருக்கும் ரத்தக்குழாய் வழியாக ரத்தம் செல்கிறது என்பதை விளக்கலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism