Published:Updated:

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

Published:Updated:
கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

‘உடல் இயக்கங்கள்’ பாடத்துக்கு உரியது.

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

மேலிருந்து கீழ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!

1. இடுப்பில் உள்ள மூட்டு --------- மூட்டு.
2. கணுக்கால் எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயர் -------
7. -------- என்பது எலும்புகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பகுதி.
9. ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது, எலும்பு ..........

கீழிருந்து மேல்

4. கரப்பான்பூச்சியின் மார்புப் பகுதியில் ------ இணை இறக்கைகள் உள்ளன.
10. உடல் இயக்கத்தில் எலும்புகள் -------- போன்று செயல்படுகின்றன.
12. தோள்பட்டை எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள மூட்டு ------

கட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்!


13. -------- மூட்டு, தலையை இடம்வலமாக திருப்பப் பயன்படுகிறது.

இடமிருந்து வலம்

5. ------ பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன.
6. ------ மூட்டு அச்சை மையமாகக்கொண்டு இயங்குவது இல்லை.
9. உச்சி மண்டை எலும்பு ------ அச்சுச் சட்டகத்தை சார்ந்தது.
11. மண்புழு நகர்தலுக்கு உடல்தசைகளும் மற்றும் -----களும் உதவுகின்றன.

வலமிருந்து இடம்

3. ---------- மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பாகும்.
8. முழங்கால், முழங்கைப் பகுதிகளில் உள்ள மூட்டு --------

- மூ.சங்கீதா, அ.ம.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

மூட்டுகளை அறிவோம் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடைகள்:

மேலிருந்து கீழ்: 1. அசையும், 2. நாரிணைப்பு, 7. மூட்டு,9. மஜ்ஜை
கீழிருந்து மேல்: 4. இரண்டு, 10. நெம்புகோல், 12. திரவ மூட்டு, 13. மூளை மூட்டு
இடமிருந்து வலம்: 5. மார்பு 6. வழுக்கு மூட்டு, 9. மண்டை ஓடு, 11. சீட்டா
வலமிருந்து இடம்: 3. துடுப்பு, 8. கீல் மூட்டு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism