Published:Updated:

எளிய கருவிகளை உருவாக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எளிய கருவிகளை உருவாக்கலாம்!
எளிய கருவிகளை உருவாக்கலாம்!

எளிய கருவிகள் பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
எளிய கருவிகளை உருவாக்கலாம்!

வேலைகளை எளிமையாக்கவே கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை விளக்கும் விதத்தில், வகுப்பறையிலேயே எளிய கருவிகளை உருவாக்கச் செய்தேன்.

எளிய கருவிகளை உருவாக்கலாம்!

புத்தகத் தூக்கி!

நான்கு புத்தகங்களையும் மேஜையின் மீது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, கைகளால் தூக்கச் சொன்னால் சிரமமாக இருக்கும். புத்தகத்துக்கு அடியில் மரத்தாலான அளவுகோலையும், பென்சிலையும் வைத்து தூக்கினால், எளிதாக இருக்கும்.

எளிய கருவிகளை உருவாக்கலாம்!

எலுமிச்சைச் சாறு பிழிதல்!

இரண்டு மாணவர்களுக்கு தனித்தனியாக எலுமிச்சைப் பழத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு மாணவருக்கு சாறு பிழியும் கருவியைக் கொடுக்கவும். மற்றவரைக்  கைகளால் பிழியச் சொல்லவும். இருவரில் யார் விரைவாக எலுமிச்சை சாற்றைப் பிழிந்தனர் என்பதைக் கணக்கிட்டு கருவிகளின் பயனை விளக்கலாம்.

எளிய கருவிகளை உருவாக்கலாம்!

இதன் மூலம் மாணவர்கள் எளிமையான சில கருவிகளை உருவாக்கும் சிந்தனை வளர்கிறது.

 - ப.ஸ்ரீ.பிரியங்கா, அ.ந.நி.பள்ளி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு