Published:Updated:

குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!
குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

பின்னங்கள் பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

பின்னத்தின் வகைகள், பின்னங்களில் உள்ள பகுதி, தொகுதி மற்றும் பின்னங்களில் ஏறுவரிசை, இறங்குவரிசை பற்றி விளக்கினேன். பிறகு, மாணவர்களை பல குழுக்களாகப் பிரித்து, மூன்று செயல்பாடுகளைச் செய்யவைத்தேன்.

குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

1. பல்வேறு பின்னங்களை (எ.டு 5/6, 3/4) உரிய சார்ட்டில் எழுதி, ட்ரேயில் போட்டேன். குழுவுக்கு ஒருவர் வந்து, ட்ரேயில் உள்ள ஏதாவது ஒரு பின்னத்தை எடுத்து, அதற்கேற்ற வடிவத்தை வரைந்து வண்ணம் தீட்ட வேண்டும்.

குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

2. நிழலிடப்பட்ட பாகங்களைக்கொண்ட பல்வேறு வடிவங்களைக் காண்பித்து, அவை குறிக்கும் பின்னத்தை கரும்பலகையில் எழுதச்சொல்லி, மதிப்பீடு வழங்கினேன்.

குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!
குழுச் செயல்பாட்டில் பின்னங்கள்!

3. பின்னங்களை ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் குழுவாகச் சேர்ந்து அமைக்கும் விளையாட்டையும் செய்தோம்.

- ஜி கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு