பிரீமியம் ஸ்டோரி
TENSE TRAIN

ங்கள் ஊரில் அழகான ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அதனைவைத்தே ஆங்கிலச் செயல்பாடு ஒன்றைச் செய்யத் திட்டமிட்டோம். அட்டைகளில் ரயில் இன்ஜின், பெட்டிகள் உருவாக்கினோம். அதை, மாணவர்கள் அணிந்துகொண்டு ரயில் போல சத்தம் எழுப்பியவாறு சென்றார்கள். அப்போது, நான் ஓர் ஆங்கிலச் சொல்லைச் சொல்வேன். அது என்ன Tense என கூவிக்கொண்டே அந்த ரயில் செல்ல வேண்டும். சரியான Tense சொன்னால்,  10 மதிப்பெண்கள். தவறாகச் சொல்பவர்கள் பெட்டியில் இருந்து விலக வேண்டும். அவர்களுக்கு பிறகு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த ரயில் விளையாட்டை மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் விளையாடினார்கள். இதன் மூலம் 12 Tense-களையும் எளிதில் புரியவைத்தேன்.

TENSE TRAIN
TENSE TRAIN

- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு