பிரீமியம் ஸ்டோரி
பெரியார் யார்?

பெரியார் பற்றிய பாடத்துக்காக, பெரியாரின் கொள்கைகளைப் பட்டியலிட்டு, அந்த தலைப்பின் கீழ் பேசவைக்கத் திட்டமிட்டேன். அதற்கு முன்பு, பள்ளி நூலகத்தில் பெரியார் தொடர்பாக இருக்கும் நூல்களை மாணவர்களை வாசிக்கவைத்தேன்.

பெரியார் யார்?

1. விதி

2. சாதிப் பிரிவினை

3.
தீண்டாமை

4. ஆண் ஆதிக்கம்

5.
பெண்ணடிமை

பெரியார் யார்?

இந்தத் தலைப்புகளில் மாணவர்கள் பேசும்போது, அவர்கள் கூறும் கருத்துகள் சரிதானா என்பதை மற்ற மாணவர்களே மதிப்பிட வேண்டும். எந்த மாணவருக்கு அதிக மதிப்பீடு தருகிறார்களோ, அவருக்கு சிறப்புப் பரிசு தந்து பாராட்டினேன்.

 - இரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு