வாழ்த்து அட்டைகளை மாணவர்கள் தயார்செய்ய பயிற்சி அளிக்கலாம்.

தபால் நிலையத்தில் இருந்து அஞ்சல் அட்டை வாங்கி வரவும். அதில், இங்குள்ளதுபோல, அல்லது உங்கள் கற்பனையில் ஓவியங்களை, கறுப்பு மை ஜெல்பேனாவால் வரையவும்.

பிறகு, படத்துக்குப் பொருத்தமான வண்ணங்களைத் தீட்டவும்.

மாணவர்களே தயாரித்த அழகான வாழ்த்து அட்டையை, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பச் சொல்லலாம்.

வாழ்த்து அட்டைகளை உருவாக்குபவர்களுக்கு நல்ல மதிப்பீடு அளிக்கலாம்.

- கே.பாலாஜி, அ.மே.நி.பள்ளி, திருமுல்லை வாசல், கொள்ளிடம்.