Published:Updated:

Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.
Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

Question Tag

Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

ந்தச் செயலையும் குழுவாகச் செய்யும்போது அது எளிதாகிவிடும். ‘Question Tag grammar’ பகுதியைக் கற்கவும் குழுச் செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.

சில சார்ட் துண்டுகளில் Question Tag மற்றும் சில துண்டுகளில் அதைக் கண்டுபிடிக்க க்ளூ வார்த்தைகளை எழுதிக்கொள்ளவும்.

Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

உதாரணம்:

is - isn’t  was - wasn’t were - weren’t

Question Tag - ‘Grammar’ பகுதிக்கு உரியது.

இவற்றை எழுதியதும் ஒன்றாகக் கலந்து, மேஜை மீது வைக்கவும். மாணவர்களை இரு அணிகளாக பிரித்துக்கொள்ளவும். இரு அணி மாணவர்களும் மேஜை மீது இருக்கும் சீட்டுகளை எடுத்துக்கொண்டு இரு வரிசையாக நிற்க வேண்டும். க்ளூ எடுத்த மாணவர் அதைப் படித்து, அதற்கு Question Tag சீட்டு எழுதிய மாணவரிடம் சென்று கைக்குலுக்க வேண்டும்.

விரைவாகவும் சரியாகவும் செய்வதை வைத்து மதிப்பீடு அளிக்கலாம்.

 - தனலட்சுமி கண்ணந்தா,  அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு