இன்றைய உலகில், மனிதனின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வருகிறது. இதனை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக 100 வயது ஆரோக்கியமாக வாழ பின்பற்ற வேண்டியவற்றை செயல்பாடுகள் மூலம் உணர்த்தலாம்.

ஆரோக்கியமாக வாழ பின்பற்ற வேண்டியவற்றை (சத்தான உணவு உண்ணுதல், தன்சுத்தம் பேணுதல், சுத்தமான நீரைப் பருகுதல், நல்ல உறக்கம், யோகா, தினமும் குளியல்) அட்டைகளில் எழுதி, மேஜை மீது வைக்கவும்.

பிறகு, ஒவ்வொரு மாணவராக அழைத்து, ஏதாவது ஓர் அட்டையை எடுக்கச் சொல்லவும். அதில் உள்ள குறிப்புக்கு ஏற்ப நடித்துக்காட்டி, அதைப்பற்றி தங்களுக்குத் தெரிந்த கருத்துகளைக் கூறச் சொல்லவும்.

இது, நலமாக வாழ மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிய விழிப்பு உணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.