தேவையான பொருள்கள்: பெரிய அளவிலான வட்ட அட்டை, சிறிய வட்ட அட்டை, ரிவிட் எனப்படும் பின், தேசிய சின்னங்களின் படங்கள், ஸ்கெட்ச்.

செய்முறை:

சிறிய வட்ட அட்டையைப் பெரிய அட்டையின் மையத்தில் வைத்து, இரு அட்டைகளின் மையத்தில் துளையிட்டு, ரிவிட் பின் பொருத்தவும். இரு அட்டைகளும் ஒரு பொதுவான மையத்தில் சுழலும்.

ஸ்கெட்ச் பேனாவில் கோடிட்டு இரு வட்ட அட்டைகளையும் 8 சம பாகங்களாக பிரித்துக்கொள்ளவும்.

சிறிய அட்டையின் ஒவ்வொரு பாகத்திலும் தேசியக்கொடி, தேசிய சின்னம், தேசிய விலங்கு, தேசிய பறவை என்று எழுதவும். பெரிய அட்டையில் தேசிய சின்னங்களின் படங்களை, ஒவ்வொரு பாகத்தில் ஒட்டவும்.

சுழல் அட்டையைக் கரும்பலகையில் பொருத்த வேண்டும்.

ஆசிரியர், ‘தேசிய மலர்’ என்று கூறியதும், ஒரு மாணவர் முன்வந்து சுழல் அட்டையின் சிறிய அட்டையை சுழற்றி, பெரிய அட்டையில் தாமரை மலர் படத்துக்கு நேராக வருமாறு நிறுத்த வேண்டும்.

இதுபோல எல்லா மாணவர்களையும் செய்யவைக்கலாம்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.