ஆங்கில எழுத்துகள் எழுதிய செருகும் அட்டைகளைத் தயார்செய்து ஒரு பெட்டியில் போடவும். ஒவ்வோர் எழுத்துக்கும் பல செருகு அட்டைகளை எழுதிக்கொள்ள வேண்டும்.

வகுப்பறை பலகையில் ஒரு பெரிய அட்டையைப் பொருத்தவும். அந்த அட்டையில் நடத்தி முடித்த பாடப் பகுதியில் வரும் சொற்களில் சில எழுத்துகளை இடம் மாற்றி செருகவும். மாணவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, அந்த எழுத்துகளை வரிசைப்படுத்தி சரியான சொல்லைக் கண்டுபிடிக்க செய்து மதிப்பீடு வழங்கவும்.

சில வார்த்தைகளில் ஒரு சில எழுத்துகளை (செருகு அட்டைகளை) வைக்காமல், அவற்றை அவர்களே கண்டுபிடித்து எடுத்துப் பொருத்துமாறு செய்யவும்.

இதன் மூலம், பாடத்தில் வரும் ஆங்கில வார்த்தைகளை எளிமையாக மனதில் பதியவைக்கலாம்.

- ஆ.தனலெட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.