தமிழ் இலக்கணத்தில் வேற்றுமைகளையும் அவற்றின் உருபுகளையும் பிழையின்றி தெரிந்துகொள்வது அவசியம். எனவே, 8 வகையான வேற்றுமைகளையும் ஒரே வாக்கியத்தில் வருவது போல அமைத்து விளக்கலாம்.

முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமை உருபுகள்.

‘மலர் மலரை நாரால் முடித்து இறைவனுக்கு மாலையின் பொழுதது படத்தின்கண் சூட்டி இறைவா என்றாள்’ என ஒரே வாக்கியத்தில் அடக்கவும்.

இதை, 8 மாணவர்களிடம் 8 வகை மலர் போன்ற வடிவத்தில் உருவாக்கி, வேற்றுமை மற்றும் அதன் உருபுகளைக் குறிப்பிடச் சொல்லவும். ஒவ்வொருவராகச் சொல்லும்போது மிக எளிதாக 8 வகை வேற்றுமைகளையும் அறிந்துகொள்வார்கள்.

- வீ.மகாலட்சுமி, அ.மே.நி.பள்ளி, நடுவீரப்பட்டு, கடலூர்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

அடுத்த இதழில்... கணிதம் பாடத்துக்கு அதிக பக்கங்கள்!