கரும்பலகையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற தலைப்புகளை எழுதினேன்.

சார்ட்டில் பல எழுத்துகள் எழுதப்பட்ட அட்டவணையைத் தயார்செய்து, கரும்பலகையில் ஒட்டினேன். அதில் உள்ள எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கச் சொன்னேன்.

உருவாக்கிய சொற்களை, பெயர்ச்சொல் உள்ள இடத்தில் பெயர்களை எழுத வேண்டும். செய்யும் செயலைக் குறிக்கும் சொற்களை, வினைச்சொல் உள்ள இடத்தில் எழுத வேண்டும் எனக் கூறினேன்.

அனைத்து மாணவர்களையும் பங்குபெறச்செய்து மதிப்பீடு வழங்கினேன்.

- இரா.தெய்வ ஜோதி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.