உரையாடல்மூலம் பாடத்தின் கருத்தை மாணவர்களே புரிந்துகொள்ளுதல்.

பரத்: ‘‘தாவரங்கள், விலங்குகளின் வகைகள் உனக்குத் தெரியுமா?’’

ஸ்ருதி: ‘‘எனக்குத் தெரிந்த, மாதிரி விளக்கப்படம் வரைந்து வந்துள்ளேன்.’’

பரமேஸ்வரி: ‘‘விலங்குகளைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் எவை?’’

பிரவீணா: ‘‘புலிகள் பாதுகாப்புச் சட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்கத் திட்டம், முதலை வளர்ப்புத் திட்டம்.’’

ஸ்ருதி: ‘‘சிவப்புப் புள்ளி விவரப் புத்தகம் பற்றிக் கூறுக.’’

பரமேஸ்வரி: ‘‘விளிம்பு நிலையில் வாழும் சிற்றினங்கள்.’’

பிரவீணா: ‘‘நமது மாநில, தேசியச் சின்னங்கள் எவை எவையெனத் தெரியுமா?’’

வீணா: ‘‘நான் வரைந்து வந்துள்ளேன்.’’ (படத்தைக் காட்டி கூறுதல்)

பரமேஸ்வரி: ‘‘அழியும்நிலையில் உள்ள விலங்குகள் எவை?’’

ஸ்ருதி: ‘‘நீலகிரிக் குரங்கு, இந்திய ஒற்றைக் கொம்பன், சிங்கவால் குரங்கு. காடுகளை அழிப்பதால் இந்த உயிரினங்களும் அழிகின்றன.’’

பிறகு, வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் பற்றி கூறுதல்.

இதுபோல உரையாடல் மூலம் மாணவர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.