மாணவன் ஒருவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தான். காரணம் கேட்டபோது, ‘‘எங்கள் வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டது. அம்மா விறகு அடுப்பில் சமையல் செய்ததால் தாமதமாகிவிட்டது’’ என்றான்.

அவனை உட்காரச் சொல்லி, எரிதலுக்குப் பயன்படும் பொருள்களைப் பட்டியலிடச் சொன்னதும் அனைத்து மாணவர்களும் ‘விறகு, சிலிண்டர், கரி, மரத்தூள்’ என்று கூறினர்.

‘‘பல பொருள்கள் எரியும் பண்பைப் பெற்றிருக்கும். எரியும் பொருள்கள், இயற்பியல் நிலைகளின் அடிப்படையில் தின்மம், திரவம், வாயு என மூன்று வகைப்படும்’’ என்று கூறினேன்.

வகுப்பறையில் இருக்கும் பல பொருள்கள் மூலம் எரியக்கூடிய மற்றும் எரியாத பொருள்களை

வேறுபடுத்திக்காட்டி பட்டியலிடச் செய்தேன். தீயினால் ஏற்படும் ஆபத்துகள், முதலுதவி பற்றி விளக்கினேன்.

அடுத்த நாள், வகுப்பறையில் இரண்டு வட்டங்கள் போடச் சொன்னேன். திட மற்றும் திரவ எரிபொருள்களைக் கொடுத்து, பிரித்து வைக்கச் சொன்னேன். வாயு எரிபொருள்களைக் கூறச் சொன்னேன்.

இதன்மூலம், எரிபொருள்களின் வகைகளைச் செயல்முறையில் கற்றனர்.

- தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை