தேவையான பொருள்கள்: வண்ண சாக்பீஸ்கள், காகிதத் தொப்பிகள் - 4

நான்கு காகிதத் தொப்பிகளைச் செய்யவும். அவற்றில், தமிழ் இலக்கணப் புணர்ச்சியின் வகைகளான இயல்புப் புணர்ச்சி, தோன்றல் விகாரம், கெடுதல் விகாரம், திரிதல் விகாரம் எனத் தனித்தனியாக எழுதி ஒட்டவும்.

கரும்பலகையில் வண்ணச் சாக்பீஸ்கள்ப் பயன்படுத்தி 20 முதல் 25 புணர்ச்சி வினாக்களை எழுதவும். (எ.கா: வாழை + மரம், பல் + பொடி, திரு + குறள்)

ஒரு மாணவர், கரும்பலகையில் உள்ள முதல் கேள்விக்கு (வாழை + மரம்) உண்டான புணர்ச்சியின் வகையைக் கண்டறிந்து, அதற்கான தொப்பியை அணிந்துகொண்டு, கேள்விக்கு நேராக விடையை (வாழைமரம் – இயல்புப் புணர்ச்சி) எழுத வேண்டும்.

இதேபோல மற்ற வினாக்களுக்கும் தகுந்த தொப்பியை அணிந்துகொண்டு விடைகளைக் கரும்பலகையில் எழுத வேண்டும்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.