மாணவர்கள், முழுக்கள் பகுதியைத் தெளிவாக அறிந்துகொள்ளச் செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். -1 + (-4) என்ற கணக்கை எண்கோட்டின் மூலம் செய்வதற்கு, நகரும் கட்டையை 0-வில் இருந்து இடப்பக்கம் 1 அலகுக்கு நகர்த்திட வேண்டும். அது -1 எனக் குறிக்கும்.

பிறகு +4 எண்ணுக்கு வலப்புறம் -1 எண்ணில் இருந்து 4 அலகுகள் நகர்த்தினால், 3-ஐக் குறிக்கும். அதுவே இந்தக் கணக்குக்கான விடை.

இதுபோல பல கணக்குகளைப் பல குழுக்களுக்குக் கொடுக்கலாம். விரைந்து கணக்கிடும் குழுவினரைப் பாராட்டலாம். இந்தச் செயல்பாடு மூலம் முழுக்களின் அடிப்படைச் செயல்களை எளிதாகக் கற்றுக்கொள்வர்.

- ரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.