புதிய பாடத்தைத் தொடங்குவதற்கு முன், அந்தப் பாடத்தில் உள்ள புதிய வார்த்தைகளுக்கு சரியான பொருள் (Meaning) தெரிந்துகொண்டால், பாடம் நன்றாகப் புரியும். அதிகமான, புதிய வார்த்தைகளும் தெரியவரும். இதற்காக ஒரு குழுச்செயல்பாடு.

பாடப் புத்தகத்தின் ஒரு பாடத்தில் உள்ள வார்த்தைகளுக்கு டிக்ஷ்னரியை வைத்துப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். எந்த மாணவர் அதிகமான வார்த்தைகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறாரோ, அவரே வெற்றி பெற்றவர்.

இந்தச் செயல்பாடு மூலம், பாடத்தில் உள்ள Glossary பகுதி எளிமையாக விளங்கும். பரீட்சையில் Synonyms-ல் முழு மதிப்பெண் வாங்கலாம். Dictionary பயன்படுத்தும் முறை மாணவர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இதுபோன்ற செயல்களால் அறிந்து கொள்வர்.

- தனலட்சுமி கண்ணந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.