தேவையான பொருள்கள்: வண்ணச் சாக்பீஸ்கள், மீட்டர் அளவுகோல்.

மீட்டர் அளவுகோல் மற்றும் வண்ணச் சுண்ணக்கட்டிகளைப் பயன்படுத்தி, படத்தில் உள்ளவாறு அட்டவணை வரையவும்.

ஒவ்வொரு மாணவராக வந்து, தன் வீட்டில் குடிக்க, குளிக்க, துவைக்க மற்றும் சமைக்கப் பயன்படுத்தும் நீரின் அளவை தனித்தனியாக லிட்டரில் (தோராயமாக) குறிக்கச் சொல்லவும்.

அட்டவணையில் இருந்து அதிகமாக நீரை உபயோகிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கவும்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.