‘காற்று’ பாடத்துக்காக, மாணவர்கள் விரும்பும் செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன்.

மாணவர்களிடம் பலூன்களைக் கொடுத்து ஊதச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் ஊதினர். அவற்றை குச்சிகளின் இரண்டு முனைகளிலும் கட்டி, தராசு போல செய்யச் சொன்னேன். அதாவது, ஒரு முனையில் காற்று அதிகமாக ஊதப்பட்ட பலூனும், மற்றொரு முனையில் காற்று குறைவான அல்லது ஊதாத பலூன்களைக் கட்டச் சொன்னேன். காற்று அதிகமாக இருக்கும் பலூனின் எடை அதிகம் என்பதால், காற்று குறைவான பலூன் கீழே செல்லும் என்பதாக விளக்கினேன். மாணவர்களும் ஆர்வத்துடன் காற்றின் தன்மையைத் தெரிந்துகொண்டனர்.

- அ.முகமத் ரபி, லிட்டில்ச் ஸ்டார் நர்சரி & பிரைமரி பள்ளி, சங்கராபுரம்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

அடுத்த இதழில்... தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு அதிக பக்கங்கள்!