பிரீமியம் ஸ்டோரி
Easy English
Easy English
Easy English

வியம் வரைவது பலருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் நமக்குப் பிடித்த பொருள்களை படமாக வரைந்து வண்ணம் தீட்டும்போது தனி சந்தோஷம்தான். மாணவர்களை ஆங்கிலத்தில் கூச்சமின்றிப் பேச வைக்க இந்தச் செயல்பாட்டைச் செய்தோம். மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த படங்களை வரைந்து வரவேண்டும். வகுப்பில் அனைவரின் முன் அதைப்பற்றி எளிமையாக ஆங்கிலத்தில் பேசவேண்டும். மாணவர் தடுமாறும் இடங்களில் நான் உதவினேன். அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓவியத்திறனோடு ஆங்கிலப் புலமையும் வளர்ந்தது. ஆங்கிலம் பேசுவதற்குத் தடுமாறிய மாணவர்கள் இப்போது போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றனர். பரீட்சையில் Picture Comprehension என்ற 5 மதிப்பெண் கேள்விக்கு இந்தச்செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- தனலட்சுமி கண்ணந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு