வகுப்பில் உள்ள மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டைகள் (flash cards) கொடுக்கப்பட வேண்டும். கோடிட்ட இடங்களில் என்ன எழுத்துகள் வரும் என்பதைக் கண்டறிய சொல்ல வேண்டும். குறிப்பு: இரண்டு காலி இடங்களிலும் ஒரே எழுத்துதான் இரண்டுமுறை இடம்பெறும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரியாகவும் விரைவாகவும் செய்துமுடிக்கும் குழுவுக்கு, சிறப்புப் பரிசு தரலாம்.

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism