எங்கள் பள்ளியில் வாரத்தில் ஒரு பாடவேளையில், மாணவர்கள் நூலகம் சென்று படிப்பது வழக்கம். அதைவைத்தே புள்ளிவிவர அட்டவணை தயாரித்தோம்.

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். முதல் குழு, நூலகத்தில் உள்ள புத்தகங்களைத் தலைப்புகள்வாரியாகப் பிரித்துவைத்தனர். இரண்டாம் குழு, பிரித்துவைத்த புத்தகங்களை வைத்து ஓர் அட்டவணை தயாரித்தனர். அதிக எண்ணிக்கையிலான பல்வேறு பொருள்களைப் பதிவுசெய்ய குறியீடுகளைப் பயன்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அட்டவணை மூலம் கேள்விகள் கேட்டு மதிப்பீடு அளிக்கலாம்.

- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism