
நாம் எந்தப் பொருளையும் வாங்க வேண்டும் எனில், பணமே தேவை. அந்தப் பணத்தைப் பற்றிய செயல்பாடுகளைச் செய்ய வைத்தேன். நூலகம் சென்று பல்வேறு நாட்டுப் பணத்தின் குறியீடுகளைச் சேகரிக்கச் செய்தேன். அதேபோல, பல்வேறு நாட்டுப் பணத் தாள்களின் மாதிரியை உருவாக்கச் செய்தேன். பின், அவற்றைக் கொண்டு நாணயக் கண்காட்சி ஒன்றையும் நடத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கரு செல்வமீனாள், சேர்மன் மாணிக்க வாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism